• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசிற்கும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய மக்கள் குடியரசிற்கும் இடையே ஆப்கானிஸ்தான் தாதி உத்தியோகத்தர் களையும் சுகாரதா சிகிச்சை பதவியணியினரையும் இலங்கையில் பயிற்றுவிப் பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

- மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் இரு நாடுகளினதும் அரசாங்கங்களினால் உடன்பட்டுள்ளவாறு ஆப்கானிஸ்தான் தாதி உத்தியோகத்தர்களையும் சுகாதார சிகிச்சை பதவியணியினரையும் பயிற்றுவிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் சுகாதாரத்துறை சம்பந்தமான உறவினை மேம்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.