• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராம விரிவாக்கலுக்கு இலங்கை அரசாங்க பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நிக்கலோய அரசாங்க தோட்டத்தின் New Riverfield பகுதியை சுவீகரித்தல்

- கிராம விரிவாக்கல் திட்டத்தின் கீழ் குடும்பமொன்றுக்கு 02 றூட் வீதம் 54 குடும்பங்களுக்கிடையில் பகிர்ந்தளிப்பதற்காக இலங்கை பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான நிக்கலோய அரசாங்க தோட்டத்தின் New Riverfield பகுதியிலிருந்து 13.3938 ஹெக்டயார் விஸ்தீரனம் கொண்ட காணியை ரத்தொட்டை பிரதேச செயலாளர் ஊடாக குறித்தொதுக்குவதற்காக அரசவளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.