• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் பஹரேனுக்கும் இடையே விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடல்

- விளையாட்டுத்துறை அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் பஹரேன் அரசாங்கத்திற்குமிடையே கைச்சாத்திடப்பட்ட மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.