• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய விளைவுப்பெருக்க அமைப்பின் செயலமர்வொன்றை இலங்கையில் நடாத்துதல்

- இது உறுப்புரிமை நாடுகளின் கமத்தொழில், கைத்தொழில் துறைகளில் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற யப்பானை மையமாகக் கொண்டு தாபிக்கப்பட்டுள்ள சருவதேச அமைப்பொன்றாகும் என்பதோடு தற்போது இலங்கை உட்பட ஆசியா மற்றும் ஆசிய பசுபிக் வலயத்தைச் சேர்ந்த 20 நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளாகவும் உள்ளன. மேற்போந்த செயலமர்வை இலங்கையில் நடாத்துவதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.