• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிவிவகார அமைச்சுக்கும் அல்ஜீரியா மக்கள் சனநாயக குடியரசின் வெளிவிவகார அமைச்சிற்கும் இடையிலான இருதரப்பு மதியுரை சார்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கை

- இலங்கை அரசாங்கத்திற்கும் அல்ஜீரியா அரசாங்கத்திற்கும் இடையில் பல்வேறுபட்ட துறைகளில் இருபக்க உறவுகளை மேம்படுத்துவதற்காக இருநாடுகளுக்குமிடையில் இருபக்க மதியுரை பொறிமுறையொன்றைத் தாபிப்பதற்காக பதில் வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு நியோமால் பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.