• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-06-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஏழு கருத்திட்டங்களின் மொத்த மதிப்பீட்டு செலவினத்தை திருத்துதல்

- விடயநோக்கெல்லை மாறியமையும் விலைகள் மாற்றமடைந்தமையும் காரணமாக பின்வரும் ஏழு நீர்வழங்கல் கருத்திட்டங்களின் மதிப்பிடப்பட்ட செலவினை திருத்துவதற்காக நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* ஜல்தர - ரணால நீர்வழங்கல் கருத்திட்டம் ;
* எம்பிலிபிட்டிய நீர்வழங்கல் கருத்திட்டம் ;
* மெதிரிகிரிய நீர்வழங்கல் கருத்திட்டம் ;
* குண்டசாலை நீர்வழங்கல் கருத்திட்டம் ;
* மாத்தளை நீர்வழங்கல் கருத்திட்டம் ;
* மாரஸ்ஸன நீர்வழங்கல் கருத்திட்டம் ; அத்துடன்
* தலவாக்கலை நீர்வழங்கல் கருத்திட்டம் .