• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி, திட்டமிடல் அமைச்சின் 2013 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை

- 2013 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் நிதிச் செயலாற்றுகை தொடர்பில் இற்றைப்படுத்திய தகவல்களுடனான நிதி, திட்டமிடல் அமைச்சின் 2013 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.