• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவின் நூற்றாண்டு ஜன்மதின நிகழ்ச்சித் திட்டம்

- 2014 யூன் 03 ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திரவின் நூற்றாண்டு ஜன்மதின விழா தொடர்பிலான சில நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கலாசாரம், கலைகள் விவகார அமைச்சர் மாண்புமிகு ரீ.பீ.ஏக்கநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.