• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-05-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Diptheria Tetanus, Pertussis, Hepatitis B and Haemophilus Influenza Type “B” Conjugate Liquid Vaccine BP, USP அல்லது EP, IP அல்லது WHO IP 1,200,000 மருந்தளவு கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/P/EPI/055/13/S - DHS/C/P/380/2013 - SR No. 065767

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 2,340,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு மேற்போந்த கேள்வியை வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.