• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை விமானநிலைய ஓடு பாதையையும் அந்தத்தையும் விரிவுப்படுத்தும் அத்துடன் மேம்படுத்தும் ஒப்பந்தத்திற்கான மாற்றத்திற்கு அங்கீகாரம்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினாலும் செலவு மதிப்பீட்டு பரிசோதனைக் குழுவினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு அம்பாறை விமானநிலைய ஓடு பாதை மற்றும் அந்தம் ஆகியவற்றின் மாற்றத்தின் காரணமாக மேற்குறிப்பிட்ட கருத்திட்டத்தின் ஒப்பந்தத்திற்கான தொகையை திருத்துவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.