• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 2013 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

- இலங்கை மத்திய வங்கியின் 2013 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது .