• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-04-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மெரப்பனம் தடுப்பூசி 1 கிராம் புட்டிகள் 200,000 உம் மெரப்பனம் தடுப்பூசி 500 மில்லிக்கிராம் கிராம் புட்டிகள் 185,000 உம் கொள்வனவு செய்வதற்கான கேள்வி -

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு பொருட்களினதும் 25சதவீதத்தை வழங்குவதற்ககாக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மெரப்பனம் தடுப்பூசி 1 கிராம் புட்டிகள் - 50,000; அத்துடன்
* மெரப்பனம் தடுப்பூசி 500 மில்லிக்கிராம் கிராம் புட்டிகள் - 46,250.