• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு 2,200 வசு வண்டிகளை கொள்வனவு செய்தல்

- அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வசுவண்டியொன்று 31,100 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் 42 ஆசனங்களைக் கொண்ட இரண்டு கதவு வசுவண்டிகள் 800 உம் வசுவண்டியொன்று 34,100 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் 54 ஆசனங்களைக் கொண்ட சொகுசு வசுவண்டிகள் 1,400 உம் வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் வ/ப அசோக் லேலன்ட் கம்பனிக்கு வழங்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு குமார வெல்கம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.