• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-03-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொல்கஹாவெல, பொத்துஹெர, அலவ்வ ஒன்றிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டம்

- பொல்கஹாவெல, பொத்துஹெர, அலவ்வ ஒன்றிணைக்கப்பட்ட நீர் வழங்கல் திட்டதை வடிவமைத்து நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு வழங்குவதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.