• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய சுகாதார வாரம் - 2014

- 2014 மார்ச் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி "2014 ஆம் ஆண்டின் தேசிய சுகாதார வாரம்" என பிரகடனப்படுத்துவதற்கும் இயைபுள்ள அமைச்சுக்களினதும் அவற்றின் நோக்கெல்லையின் கீழுள்ள நிறுவனங்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு இதற்குரிய நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளும் பொருட்டு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.