• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-02-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துதல்

- 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கோவிலுடைமைகள் கட்டளைச்சட்டத்தில் மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களை முதலில் சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளைப் பெறும் பொருட்டு இந்த உபகுழுவுக்கு தொடர்புபடுத்துவதற்கு புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.