• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தொற்று நீக்கப்படாத இறப்பர் பாலினால் உற்பத்தி செய்யப்பட்ட பரிசோதனை கையுறைகளை நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் (2014 ஆம் ஆண்டு சார்பில்) கொள்வனவு செய்வதற்கான கேள்வி

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த கையுறைகளை வழங்குவதற்கான தற்போதைய வழங்குநரின் ஒப்பந்தத்தை நீடிப்பதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.