• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய பெறுமதிசேர்க்கப்பட்ட வரிச் சட்டம்

- 2003 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டுவரை காலத்திற்கு காலம் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களின் காரணமாக 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர்க்கப்பட்ட வரிச்சட்டம் பல சந்தர்ப்பங்களில் திருத்தப்பட்டுள்ளமையினால், வரி செலுத்துபவர்கள் இலகுவாக அறிந்து கொள்ளும் பொருட்டு இந்த எல்லா திருத்தங்களையும் உள்ளடக்கி புதிய சட்டமூலமொன்றைச் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.