• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, கடற்றொழில், நீரக வளமூலங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட கட்டளைகள்

- 1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீர்வளங்கள் சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் உள்ளடக்கப்பட்ட 2012‑10‑19 ஆம் திகதியிடப்பட்டதும் 1780/31 ஆம் இலக்தைக் கொண்டதுமான 2012‑12‑14 ஆம் திகதியிடப்பட்டதும் 1788/41 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி் அமைச்சர் மாண்புமிகு ராஜித்த சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.