• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1000ம் இடைநிலைப் பாடசாலைகளை புனரமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடங்களுக்கு உபகரணங்கள் வழங்குதல்

- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஏற்கனவே கட்டட நிருமாணிப்புப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மின்சார வசதிகள் வழங்கப்பட்டுள்ள 200 மஹிந்தோதய தொழினுட்ப ஆய்வு கூடங்களுக்கு சகல விதமான துணைக்கருவிகளுடன் கணனிகளை வழங்கி வலயமைப்பு முறைக்குட்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.