• Increase font size
  • Default font size
  • Decrease font size

2014-01-13 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேரவாத பிக்சு கத்திகாவத்" பதிவு செய்தல் சட்டமூலம்

- மூன்று நிக்காயாக்களினதும் அதிவணக்கத்திற்குரிய தேரோக்களின் சிபாரிசுக்கமைவாக தயாரிக்கப்பட்ட வரைவு, தேவையான சட்டங்களை ஆக்குவதற்கான சட்டவரைநருக்கு தொடர்புபடுத்துவதற்காக புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.