• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பங்களாதேஷ் மக்கள் குடியரசின் தாதி உத்தியோகத்தர்களையும் சுகாதார பராமரிப்பு பதவியினர்களையும் இலங்கையில் பயிற்றுவிப்பதற்கு பங்களாதேஷ் மக்கள் குடியரசுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- பங்களாதேஷ் தாதி உத்தியோகத்தர்களுக்கும் சுகாதார பராமரிப்பு ஊழியர்களுக்கும் இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் மேற்போந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு சுகாதார அமைச்சராக மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது