• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட தேசிய வர்த்தக முகாமைத்துவ கல்லூரி - பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கட்டடத் தொகுதியை ஹோமாகமவில் நிருமாணித்தல்
- மேற்போந்த கருத்திட்டத்தின் நிருமாணிப்பு நடவடிக்கைகள் இலங்கை வங்கியினால் வழங்கப்படுகின்ற நிதியுதவியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுமெனவும் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தவுள்ள இந்த நிருமாணிப்பு சேவைகள் 2015 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படுமெனவும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது