• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதிக் கருத்திட்டம் - 3
- அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் சீன அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை வீதிக் கருத்திட்டம் 3 இன் கட்டம் I இன் கீழ் பின்வரும் வீதி பகுதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கப்பற்றுறை அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது

* C1 கிரிஎல்ல - நெதுரன - எஹலியகொட வீதி (கி.மீ 0.00 - கி.மீ 14.75)
* C2 இரத்தினபுரி - பலாவெல - கறவிட்ட வீதி (கி.மீ 0.00 - கி.மீ 21.28)
* C3 இரத்தினபுரி - வேவெல்வத்த வீதி (கி.மீ 0.00 - கி.மீ 27.5)
* C4 வேயாங்கொட - ருவன்வெல்ல வீதி (கி.மீ 12.4 - கி.மீ 32.2) (வீதி)
* C4 வேயாங்கொட - ருவன்வெல்ல வீதி (கி.மீ 12.4 - கி.மீ 32.2) (பாலம்)
* C5 மீகஹ ஜனதுற - குமாரகம வீதி (கி.மீ 0.00 - கி.மீ 08.80)
* C6 காலி - உடகம வீதி (கி.மீ 0.00 - கி.மீ 35.35)
* C7 கண்டி - யாழ்ப்பாணம் வீதி (கி.மீ 1.65 - கி.மீ 3.9)
* C8 மாறவில - உடபத்தாவ வீதி (கி.மீ 0.00 - கி.மீ 19.55)
* C9 றம்புக்கன - கட்டுபிட்டிய வீதி (கி.மீ 0.00 - கி.மீ 8.75)
* C9 கட்டுபிட்டிய - தம்பொக்க வீதி (கி.மீ 0.00 - கி.மீ 9.81)
* C10 ஹினிதும - ஓபாத - பிட்டபெத்தர வீதி (கி.மீ 0.00 - கி.மீ 31.5) (வீதி)
* C10 ஹினிதும - ஓபாத - பிட்டபெத்தர வீதி (கி.மீ 0.00 - கி.மீ 31.5) (பாலம்)