• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தற்போதைய கமத்தொழில் துறைக்கு ஏற்புடைய தேர்ச்சிமிக்க தொழில்சார்பாளர்களை உருவாக்குவதற்காக கமத்தொழில் கல்லூரிகளை அபிவிருத்தி செய்தல்
- உலக தொழிலாளர் சக்தி தேவைக்கு முகம் கொடுப்பதற்கு இளைய தலைமுறையினருக்கு ஆற்றல் கிடைக்கக் கூடிய விதத்தில் சருவதேச அங்கீகாரத்துடனான தகைமைகளைப் பெற்றுக் கொள்ளகூடிய சருவதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் மூன்றாம் நிலைக்கல்வி நிகழ்ச்சித்திட்டங்களையும் கற்பதற்கு எமது நாட்டின் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதற்கு / வழங்குவதற்கு கமத்தொழில் கல்லூரிகளை அபிவிருத்தி செய்தவற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.