• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு போக்குவரத்து அபிவிருத்திக் கருத்திட்டம் - தெற்கு கடுகதி வீதி நோக்கி செல்லும் மூன்று (03) தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைத்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம் பின்வரும் ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* வெலிகம - கனன்கே வீதி - B 465 (9.60 கி.மீ)
* வெலிகம - தெலிஜ்ஜவில வீதி - B 466 (7.70 கி.மீ)
* தொரப்பே - ஹியாரே வீதி - B 578 (8.70 கி.மீ) *