• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் அமைந்துள்ள காணியின் உரிமையைப் பெற்றுக் கொள்ளல்
- தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் அமைந்துள்ள காணித்துண்டை இறையிலி கொடையாக இந்த நிறுவனத்திற்குக் கையளிப்பதற்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.