• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஆம் ஆண்டிற்கான ஒத்துக்கீட்டுச் சட்டமூலத்திற்குரிய பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம்
- 2014 ஆம் ஆண்டிற்கான ஒத்துக்கீட்டுச் சட்டமூலத்திற்குரிய பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டம் அமைச்சரவையினால் குறித்துக் கொள்ளப்பட்டது. இதற்கமைவாக மேற்போந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2013‑10‑22 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு, வரவுவெலவுத் திட்ட உரை 2013‑11‑21 ஆம் திகதியன்று நடாத்தப்படும்.