• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"2013 ஆம் ஆண்டில் மூலதன நிதி ஏற்பாடுகளின் கீழ் கரகஹதென்ன எவ்.எம். ஒலிபரப்பு நிலையத்தை தரமுயர்த்துதல் - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
- வடமத்திய, வடமேல், மத்திய, கிழக்கு மாகாணங்களுக்கான அணுப்பீட்டுப் பணிகளின் தரத்தை உயர்த்தும் பொருட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கரகஹதென்ன எவ்.எம். ஒலிபரப்பு நிலையத்தை தரமுயர்த்துவதற்காக ஊடகத்துறை, தகவல் அமைச்சர் மாண்புமிகு கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.