• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Dried Factor VIII Fraction BP (Dried Human Antihaemophilic Fraction) or Human Coagulation Factor VIII Ph Eur (250IU-300IU) 100,000 தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/P/018/13-DHS/C/RP/128/13 - SR No- 023317
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம், தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, மேற்போந்த தடுப்பூசிகளில் 50 சத வீதத்தினை முன்னைய வழங்குநர் களிடமிருந்து கொள்வனவு செய்வதற்கும் ஒரு வருடத் தேவையை பூர்த்தி செய்வதற்கு மேற்போந்த பொருளை கொள்வனவு செய்யும் பொருட்டு புதிதாக உலகளாவிய கேள்வி கோரலுக்கு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.