• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துருக்கி குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையே கைச்சாத்திடப்படும் கமத்தொழில் ஒத்துழைப்புத் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை
- துருக்கிக் குடியரசின் உணவு, கமத்தொழில் மற்றும் கால்நடைவளர்ப்பு அமைச்சரினால் 2013 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் மேற்கொள்ளவுள்ள இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.