• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலாரெஸ் குடியரசுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளும் இருதரப்பு உடன்படிக்கை
- இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் பெலாரெஸ் குடியரசுக்கும் இடையே குற்றவியல் விடயங்களில் புரிந்துணர்வு ஒத்துழைப்பு வழங்குவது சம்பந்தமான தொடர்பிலான உடன்படிக்கையில் இலங்கையின் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் பெலாரரெசுக்கான விஜயத்தின் போது கைச்சாத்திடுவதற்கு நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் .சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.