• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
றுகுணு பல்கலைக்கழக முகாமைத்துவ நிதிப் பீடத்திற்கான கட்டட நிருமாணிப்பு
- அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுகளின் பிரகாரம், மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைக்கும் கேள்விதாரருக்கு வழங்குவதற்கு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.