• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கத்துக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் இடையேயான விமான சேவைகள் உடன்படிக்கை
- சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்களினால் பிரேரிக்கப்பட்டுள்ளவாறு, ஏற்கனவே இருநாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள திருத்திய விமானசேவைகள் உடன்படிக்கைக்கும் இந்த உடன்படிக்கையை பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது.