• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சட்டரீதியான தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- சுற்றாடல் அமைச்சின் ஓசோன் பிரிவினால் வழங்கப்படுகின்ற பங்குத் திட்டத்தின் மீது சகல Halogenated Chlorofluorocarbon பொருளை ஏற்றுமதியையும் இறக்குமதிக்குமதியையும் கட்டுப்படுத்தும் பொருட்டு ஒழுங்குவிதிகளை பிறப்பித்து மேற்போந்த வர்த்தமானியை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிதேகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.