• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இரட்டை வரி விதிப்பனவைத் தவிர்ப்பதற்கும் வருமானத்தின் பேரில் அரசிறை ஏய்ப்பினைத் தவிர்ப்பதற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் பெலாரெஸ் குடியரசிற்கும் இடையிலான வரைவு உடன்படிக்கை
- மேற்போந்த உடன்படிக்கைக்கு அரசாங்க மட்டத்தில் ஒப்பமிடுவதற்காகவும் அங்கீகாரத்தின் பொருட்டு அதை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காகவும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.