• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொரல்ல, பேஸ்லைன் வீதி, சஹஸ்ரபுர தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தையும் சிங்கபுர தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்தையும் புனரமைத்தல்
- 75.96 மில்லியன் ரூபா செலவினத்தின் மீது மேற்போந்த திருத்த வேலைகளுக்கு நிருமாண பொறியியல்சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் மாண்புமிகு விமல் வீரவங்ச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.