• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழிநுட்ப, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பயிற்சி தினமொன்றை தேசிய ரீதியில் பிரகடனப்படுத்தல்
- அரசாங்க மற்றும் தனியார்துறையின் பயிற்சி நிறுவனங்கள் அதேபோன்று கைத்தொழிற்துறையில் நிலவும் திறமை பயிற்சி பாடநெறிகள் தொடர்பில் ஊக்கம் நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்தியின்பால் பங்களிப்பை நல்கியுள்ளதென கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், யூலை 15 ஆம் திகதியை தொழிநுட்ப, வாழ்க்கைத் தொழிற்கல்வி, பயிற்சி தினமொன்றை தேசிய ரீதியில் பிரகடனப்படுத்து வதற்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.