• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மூன்றாம்நிலை, வாழ்க்கைத்தொழில் கல்விச் சட்டத்திற்கான திருத்தம்
- விஞ்ஞாபனத்தில் பிரேரிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், 1990 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மூன்றாம்நிலை, வாழ்க்கைத்தொழில் கல்விச் சட்டத்திற்குத் தேவையான திருத்த சட்டங்களை ஆக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.