• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாராளுமன்ற கட்டடத்தொகுதியை புனரமைத்தல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வீடமைப்புத் தொகுதியொன்றை நிருமாணித்தல்"
- பாராளுமன்ற கட்டடங்களை பழுதுபார்ப்பதற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய துணை நலப் பொருட்களுடன் தலபத்பிட்டியவில் புதிய வீடமைப்புத் தொடர் ஒன்றை நிருமாணிப்பதற்கும் உரியதான பிரேரிப்புகளை மதிப்பிடுவதற்கும் இயைபுள்ள செலவு பற்றி கலந்துரையாடுவதற்கும் தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவொன்றையும் அமைச்சரவையினால் நியமனம் செய்யப்படும் இணக்கப் பேச்சுக் குழுவொன்றையும் நியமிப்பதற்கும் பாராளுமன்ற பதவியணி செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டவாறு 1982 ஆம் ஆண்டில் பாராளுமன்ற கட்டடத்தை நிருமாணித்த M/s. Sumitomo Mitsui Constrution Co. Ltd., கம்பனியின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குமாக பிரதம அமைச்சர் மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.