• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை முதலீட்டுச் சபையினால் சூரியவெவவில் தாபிப்பதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வலயம்
- இயைபுள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சூரியவெவ முதலீட்டு ஊக்குவிப்பு வலய பிரதான திட்டத்திற்குள் தொடர்மாடி வீட்டுத் தொகுதியொன்று அடங்கலாக கலப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக முதலீட்டாளர்களுக்கு காணித் துண்டுகளை குத்தகைக்கு அளிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு மாண்புமிகு லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.