• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டு உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்புச் சேவை கட்டளை, பதவிநிலைக் கல்லூரியில் பயிற்சி பாடநெறிகளுக்கான சந்தர்ப்பங்களை வழங்குதல்
- 2007 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி முப்படைகள், பொலிஸ் ஆகியவற்றைச் சேர்ந்த மத்தியமட்ட உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி வசதிகளை வழங்குகின்றது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம், சீனா, மலேசியா, இந்தோனேஷியா, ருவண்டா, செனகல், சூடான் போன்ற நாடுகளின் இதற்குச் சமமான மட்டத்திலுள்ள உத்தியோகத்தர்களுக்கு இந்த கல்லூரியில் பயிற்சி வசதிகளை வழங்குவதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.