• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அப்புறப்படுத்தக் கூடிய 0.05மி.லீ Auto - Disable Syringe சார்பில் 27GX12 மி.மீ ஊசிகள் 1,500,000 உம் 0.5 மி.லீ Auto - Disable Syringes சார்பில் 23GX25 மி.மீ ஊசிகள் 12,000,000 உம் மீட்டு பாவிக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்காக 2 மி.லீ Auto - Disable Syringe சார்பில் 21GX40 மி.மீ ஊசிகள் 150,000 உம் மீட்டு பாவிக்கும் தடுப்பூசிகள் ஏற்றுவதற்காக 5 மி.லீ Auto - Disable Syringe சார்பில் 21GX40 மி.மீ ஊசிகள் 1,200,000 உம் கொள்வனவு செய்வதற்கான கேள்வி - MSD/SC/160/13-DHS/C/SU/ 86CP/2013 - SR No. 521399,521331,521616, 521608
- அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரருக்கு வழங்குவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.