• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரித்தானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனான பிராந்திய பாலங்கள் கருத்திட்டம் - கட்டம் II இன் கீழ் கொள்ளுபிட்டிய, ஶ்ரீ ஜயவர்த்தனபுர வீதியின் 7/2 ஆம் (பழைய இலக்கம் 6/2) இலக்கமுடைய பொல்தூவ பாலத்தை மீள நிர்மாணித்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியற் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம், மேற்போந்த பாலத்தின் மீள் நிருமாணிப்பிற்கான ஒப்பந்தத்தை 10,739,262 பிரித்தானிய பவுண்கள் கொண்ட ஆகுசெலவின் மீது வழங்குவதற்காக துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.