• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 ஆம் ஆண்டு சார்பில் இலவசமாக விநியோகிப்பதற்கு தேவைப்படும் பாடசாலைப் புத்தகங்களை அச்சிடுவதற்காக தனியார் அச்சகங்களுக்குக் கையளிக்கும் பொருட்டு அமைச்சரவையின் அங்கீகாரம் கோரல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் மீது 1,587,958,705.00 ரூபாவைக் கொண்ட செலவின் மீது 2014 ஆம் ஆண்டு சார்பில் பாடசாலைப் பிள்ளைகளுக்கும் மாணவ பிக்குமார்களுக்கும் பகிர்ந்தளிக்கும் பொருட்டு 315 வகைப் புத்தகங்களுக்குரிய 27,611,500 பிரதிகளை அச்சிடும் பொருட்டு 21 நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.