• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாந்தோட்டை கழிவுநீர் அகற்றல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் - ஒப்பந்த இலக்கம் RSC - SP/Hambantota Sew/D&B/2011/01
- அம்பாந்தோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாரிய அளவிலான அபிவிருத்தி நோக்கங்களின் காரணமாக இந்த பிரதேசத்தின் முக்கிய தேவையொன்றான கழிவுநீர் அகற்றல் உட்கட்டமைப்பு வசதிகளின் தேவையை கவனத்திற்கொண்டு மேற்போந்த கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மேற்போந்த கருத்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.