• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1996 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கடற்றொழில், நீரகவளமூலங்கள் சட்டத்தைத் திருத்துதல்
- சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவினால் இது சம்பந்தமாக சிபாரிசு செய்யப்பட்டுள்ள திருத்தங்களை சட்டமூலத்தில் சேர்த்து இதற்காக சட்டமா அதிபரின் இசைவாக்கத்தினைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் கடற்றொழில், நீரகவளமூலங்கள் (திருத்த) சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு ராஜித்த சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.