• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை - 2013
- 2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவம் (பொறுப்புக்கள்) சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் 2013 ஆம் ஆண்டின் அரையாண்டுக்கான அரசிறை நிலைமை பற்றிய அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.