• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் சீசெல் அரசாங்கத்திற்கும் இடையிலான விமானசேவைகள் உடன்படிக்கை
- இலங்கைக்கும் சீசெல் அரசாங்கத்திற்கும் இடையிலான விமானசேவைகள் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடுவதற்கும் அதற்கு செயல்வலுவாக்கம் அளிப்பதற்குமாக சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் மாண்புமிகு பியங்கர ஜயரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.