• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
- கற்றறிந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளை முழுமையாக உள்வாங்கும் பொருட்டு தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் ஆரம்பக்கட்டத்தில் சேர்க்கப்படாத ஏனைய சிபாரிசுகளும் அதற்கொத்ததான தேசிய மனித உரிமைகள் செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சிபாரிசுகளின் பகுதியான ஏனைய 53 சிபாரிசுகளையும் தேசிய செயற்பாட்டுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.